Loading...
மஹர சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலையிலிருந்து 7 கைதிகள் தப்பிச் செல்லும் முயற்சியை மேற்கொண்டனர். மதில் மேல் ஏறி தப்பிச் செல்ல முயன்ற அவர்களின் முயற்சியை காவலர்கள் முறியடித்தனர்.
Loading...
இதன்போது மதியில் இருந்து கீழே விழுந்து கைதி ஒருவர் உயிரிழந்தார்.
Loading...