Loading...
மட்டக்களப்பு பாலமுனை பகுதியில் சஹ்ரான் குழுவின் பயன்பாட்டில் இருந்த இரகசிய இடமொன்றை சிஐடியினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
காத்தான்குடியில் நேற்று முன்தினம் கைதாகவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
Loading...
இந்த இடத்தில் பெண்களிற்கு பயிற்சி வகுப்புக்களை சஹ்ரான் குழுவினர் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு மாடிகளை கொண்ட அந்த கட்டடம் விடுதியென்ற பெயரில் இயங்கியுள்ளது. நீண்டநேரமாக நடந்து வரும் சோதனை நடவடிக்கை, தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
Loading...