Loading...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையை பிரபாகரன் ஊடாக கொரோனாவால் பின்தங்கிய மற்றும் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு கட்டம் கட்டமாக உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவரிசையில் வெசாக் தினத்தை முன்னிட்டு இராணுவத்தில் கடைமையாற்றி அங்கவீனர்களாகிய முன்னாள் இராணுவ வீரர்கள் சிலருக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
Loading...
குறித்த உலர் உணவு பொருட்கள் கொத்மலை நியாஹந்தர பூரண ரஜ மஹா விஹாரை மற்றும் மடக்கும்புர லங்கானந்த விகாரைகளில் வைத்து உலர் உணவு பொருட்கள் வழங்கி வைத்து பௌத்த மத குருமார்களின் ஆசியையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...