Loading...
வெசாக் பண்டிகை மிக கோலாகலமாக கல்முனை மாநகரில் இடம்பெற தயாராகின்றது.
பிரதேசமெங்கும் வெளிச்சக்கூடு, பௌத்த கொடிகள் கட்டப்பட்டு வருகின்றன.
Loading...
வெசாக் தினமானது புத்த பகவானின் அந்த 3 அம்ச வாழ்க்கை வரலாற்றை ஞாபகப்படுத்துவதாக அமைகின்றது.
கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து கல்முனையில் பெருமெடுப்பில் வெசாக் அலங்காரங்கள் இடம்பெற்றிருந்தன. முஸ்லிம்களும் வெசாக் அலங்காரத்தை பிரதானமாக மேற்கொண்டனர். இம்முறையும் கடந்த வருடத்தை போல பிரமாண்ட ஏற்பாடுகள் இடம்பெறவில்லை.
Loading...