Loading...
சன் பிக்சர்ஸ் தற்போது பல படங்களை தயாரித்து வருகிறது. இதுக்குறித்து நாம் நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.
இந்நிலையில் ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்க சன் பிக்சர்ஸ் முடிவு செய்துள்ளது.
Loading...
இதை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தையும் சன் பிக்சர்ஸ் வாங்கவுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
அப்படி இது மட்டும் உண்மையானால் முன்னணி நடிகர் அஜித் தவிர, மற்ற அனைவரின் படங்களும் இவர்கள் கையில் தான்.
Loading...