Loading...
அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. அவர் படம் எப்போது வருகிறதோ, அன்றைய தினம் தான் அவருடைய ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல் எல்லாம்.
இந்நிலையில் இவர் தற்போது பல்கேரியாவில் படப்பிடிப்பில் உள்ளார். அஜித் திரைப்பயணத்தின் மிகமுக்கியமான படம் பில்லா, இப்படம் திரைக்கு வந்து நேற்றுடன் 9 வருடங்கள் ஆகிவிட்டது, இதை நாமே தெரிவித்து இருந்தோம்.
Loading...
மேலும், அஜித் ரசிகர்கள் நேற்று #9YrsOfEverStylishBILLA பில்லா என்ற டாக்கை நேற்று மாலை உலக அளவில் ட்ரண்ட் செய்து அசத்தினார்கள்.
Loading...