Loading...
இங்கிலாந்தில் ஜூன் முதலாம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும் வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
Loading...
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 23 ஆம்தி முதல் அங்கு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தில் ஜூன் முதலாதம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
Loading...