Loading...
கொரோனா வைரஸ் தாக்காமல் தவிர்ப்பதற்கு புதிய வழிகாட்டு முறைகள் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி அவரவர் குடும்பத்தினரைத் தவிர மற்றவரை நேருக்கு நேர் பார்த்துப் பேச வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Loading...
அடிக்கடி கை கழுவ வேண்டும் என்று முன்னர் கூறப்பட்ட நிலையில் தற்போது துணிகளை துவைத்துப் பயன்படுத்துமாறும், வீடுகளில் காற்றோட்டம் இருக்கும்படி ஜன்னல்களை திறந்து வைக்குமாறும் புதிய வழிகாட்டுமுறையில் கூறப்பட்டுள்ளது.
வெளியில் செல்லும்போது பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தாமல் கூடுமானவரை நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்லும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Loading...