Loading...
விஷால் எப்போதும் மனதில் தோன்றியதை வெளிப்படையாக கூறிவிடுவார். இவர் படங்கள் சொன்ன தேதியில் வெளிவந்துவிடும்.
ஆனால், இந்த முறை சொன்ன தேதிக்கு முன்பே ரிலிஸ் செய்கிறார், ஆம், கத்திச்சண்டை படம் பொங்கலுக்கு வரவிருந்தது.
Loading...
அடுத்த வாரம் சிங்கம்-3 தள்ளிப்போவதால், தற்போது அடுத்த வாரமே கத்திச்சண்டை படத்தை திரைக்கு கொண்டு வர விஷால் முடிவெடுத்துவிட்டார்.
Loading...