Loading...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு ஜனாதிபதி நிதி வழங்கியுள்ளார்.
இதற்கு தமது மூன்று மாத சம்பளப் பணத்தை நன்கொடையாக வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.
Loading...
“இட்டுகம – செய்கடமை” எனப்படும் குறித்த சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கு நன்கொடை வழங்குவதற்கு #207# எனும் இலகத்திற்கு அழைப்பினை மேற்கொள்ள முடியும் அல்லது www.itukama.lk எனும் இணையத்தளத்தில் பிரவேசிக்க முடியும்.
Loading...