Loading...
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 466 இலங்கையர்கள் நேற்று இரவு குவைத் ஏர்வேஸில் இருந்து இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைதது வரப்பட்டுள்ளனர்.
முதல் விமானத்தில் 287 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்திருந்தனர்.
Loading...
இரண்டாவது விமானத்தில் 179 இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Loading...