Loading...
கிண்ணியா நகரசபை எல்லைக்குட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பொதுசுகாதார வைத்திய அதிகாரி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
Loading...
கிண்ணியா நகரப்பகுதியில் தேவையற்ற விதத்தில் பெருமளவில் மக்கள் கூடுவதையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கிண்ணியா நகரசபை, வைத்திய அதிகாரி, வர்த்தகர் சங்கம், மத தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டது.
Loading...