Loading...
வெகு விரைவில் இலங்கைக்கு இன்னுமொரு அமெரிக்க நிதி கிடைக்கவுள்ளதாக அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மலேசிய விஜயத்தில் இணைந்துள்ள அமைச்சர் மங்கள சமரவீர, ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டார்.
Loading...
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னர் இந்த நிதியை இலங்கைக்கு பரிசாக வழங்கவுள்ளாதாகவும்,
அதில் 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான பணம் உள்ளதாகவும், இது கடன் அல்ல.
உதவி எனவும் தெரிவித்த அமைச்சர், ராஜபக்ச ஆட்சியில் அமெரிக்காவினால் இது முழுமையாக இரத்து செய்யப்பட்டிருந்ததெனவும் குறிப்பிட்டார்.
Loading...