Loading...
15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய அவரது காதலன் உட்பட ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் செவனகல பிரதேசத்தில் இடமடபெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அறுவரையும் எம்பிலிப்பிட்டிய நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Loading...
கைது செய்யப்பட்ட அறுவரும் 17 தொடக்கம் 20 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...