Loading...
பிரேசிலில் இருந்து அமெரிக்காவுக்கு வருபவர்களுக்கு தடை விதிப்பது குறித்து அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருகிறார்.
கொரோனா அதிகம் பாதித்த உலக நாடுகள் பட்டியலில் பிரேசில் நான்காம் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2 லட்சத்து 71 ஆயிரத்து 885 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.
Loading...
இதையடுத்து பிரேசிலிலிருந்து அமெரிக்காவுக்கு வருபவர்கள் மூலம் தொற்று பரவல் அதிகரிப்பதை தான் விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், பிரேசிலிலும் மக்கள் நோயால் அவதிப்படுவதையும் விரும்பவில்லை எனக் கூறியுள்ள டிரம்ப், பிரேசிலுக்கு தேவையான வெண்ட்டிலேட்டர்களை வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Loading...