Loading...
பாஸ்டர் ஒருவர் தனது வீட்டிலேயே தண்ணீர் தொட்டி ஒன்றை உருவாக்கி மதமாற்றம் செய்து வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக சமூக இடைவெளியினை பேணுமாரும் அரசாங்கம் அறிவுருத்தி வருகின்றது.
இந்த கொரோனா தொற்றுநோய் காரணமாக வெளியில் சென்று தண்ணீரில் முழ்கி எடுக்க முடியாது என்பதற்காக பாஸ்டர் ஒருவரின் வீட்டிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றுவருவதாக கூறப்படுகின்றது.
Loading...
இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றபோதும் எப்பிரதேசத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Loading...