Loading...
தனது 5 வயது பிள்ளைக்கு பியர் கொடுத்த 2 பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி, கடியன்லன பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் தன் குழந்தையுடன் இரவு நடந்த பார்ட்டி ஒன்றுக்கு சென்றுள்ளார்.
Loading...
இதன்போது அங்கு அவர் தன் குழந்தைக்கு பியர் கொடுத்ததுடன் அதனை வீடியோ பதிவும் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...