Loading...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ சற்று முன் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளார்.
நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான ஹெலோ கோர்ப் பிறைவட் லிமிடட், நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பான விசாரணைகளுக்காகவே இன்று நாமல் அழைக்கப்பட்டுள்ளார்.
Loading...
குறித்த நிறுவனங்களின் ஊடாக பணம் தூய்மையாக்கலுக்கு உதவியதாக கூறப்படும் யுவதிகள் சம்பந்தமாக ஏற்கனவே விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...