Loading...
இன்றைய தினம் மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று இதுவரை 21 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
Loading...
இதற்கமைய மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 1089 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை குணமடைந்தோரின் எண்ணிக்கை 660ஆக உயர்வடைந்துள்ளது.
Loading...