Loading...
குஷ்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர். பின் இவர் இயக்குனர் சுந்தர்.சி-யை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
தற்போது இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்று ஒரு ஷோ ஒன்றை நடத்தி வருகின்றார், இதில் ‘தனுஷ் என்னுடைய மகன் தான்’ என்று கூறுபவர்களை அழைத்து பேசவுள்ளார்.
Loading...
அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு உருவாகி வருகின்றது.
உங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் TRP-க்காக என்ன வேலை வேண்டுமானாலும் செய்வீர்களா? என மிகவும் மோசமான வார்த்தைகளால் குஷ்புவை தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.
Loading...