Loading...
இளைய தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வருகிறது பைரவா. இப்படத்தை மிகுந்த பொருட் செலவில் தயாரித்து பிரமாண்டமாக ரிலீஸ் செய்யவுள்ளது விஜயா புரொடக்க்ஷன்.
இந்நிலையில் பைரவாவுடன் வேற என்ன படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது என்பதை பற்றிய தகவல் கிடைத்துள்ளது . நிஜவாழ்க்கையில் தளபதியின் தீவிர ரசிகராக இருக்கும் ஜி வி பிரகாஷ் தனது ப்ருஸ்லீ படத்தை பொங்கல் தினத்தன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
Loading...
இன்று பொங்கல் வெளியீடு என்று அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Loading...