Loading...
கொரோனா தொற்றினால் இலங்கையில் 10வது நபர் உயிரிழந்துள்ளார்.
குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலைமையில் திருகோணமலை மங்கிபிரிட்ஜ் தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று காலை திடீரென உயிரிழந்தார்.
Loading...
51 வயதான பெண்ணே உயிரிழந்தார்.
அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தது உறுதியானது.
Loading...