Loading...
க.பொ.த உயர்தர பரீட்சை நேர அட்டவணையென்ற பெயரில் சமூக ஊடகங்களில் உலாவும் தகவல் போலியானது என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சை நடக்கும் திகதி, நேர அட்டவணையென்ற பெயரில் சமூக ஊடகங்களில் இன்று மாலை தகவல் பரவியது. இது தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.
Loading...
பரீட்சைகள் திணைக்களம் வெளியிடும் உத்தியோகபூர்வ தகவல்களை நம்பும்படி கோரியுள்ளார்.
Loading...