Loading...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் தனது 55ஆவது வயதில் நேற்று காலமானார்.
மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவருடைய மறைவுக்கு பலரும் தமது அனுதாபம் தெரிவித்துவரும் நிலையில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனும் தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.
Loading...
இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,
“ஒரு சக கட்சித் தலைவர் செல்கிறார், அரசியலுக்கு அப்பாற்பட்ட ரீதியில் ஒரு நண்பர் எதிர்பாராத விதமாக இறந்தார். புதுதில்லியில் பிரதமர் நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவில் அவருடன் இருக்கும் புகைப்படம்”
என அவர் பதிவிட்டு புகைப்படம் ஒன்றையும் பதிவேற்றம் செய்துள்ளார்.
Loading...