Loading...
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உலக நாடுகளின் இயக்கத்தை அடியோடு நிறுத்தியுள்ளது. 2019 டிசம்பரில் சீனாவின் ஊஹானில் ஆரம்பித்த கொரோனா பரவல் இன்று உலகின் பெரும்பாலான நாடுகளை பாதித்தாலும் அமெரிக்காவே அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது.
உலக அளவில் ஒட்டு மொத்த கொரோனா தொற்றில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 17 லட்சம் பேர் அமெரிக்கவில் உள்ளனர். அதே போல உயிரிழப்பிலும் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கிறது.
Loading...
அத்துடன் உயிரிழந்தோர் தொகையும் ஒரு இலட்சத்தை கடந்துள்ளது.இன்றைய நிலைவரத்தின்படி கொரோனாவால் அமெரிக்காவில் ஒரு இலட்சத்து 221 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்ப்டுள்ளது.
Loading...