Loading...
லண்டனில் சில மது அருந்தும் நிலையங்கள், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 2 மீட்டர் துரம் தள்ளி இருந்தே தண்ணி அடிக்கலாம் என்பது ஒரு புறம் இருக்க சில மது அருந்தும் நிலையங்கள் விசித்திரமன பாதுகாப்பு நடவடிக்கையிலும் இறங்கியுள்ளார்கள். இதில் ஒன்றை தான் நீங்கள் இங்கே படத்தில் பார்கிறீர்கள். என்ன கொடுமை இது.
Loading...
நாம் செல்வதே ஜாலியாக பேச தான். இப்படி இருக்க வேண்டும் என்றால் வீட்டிலேயே இருந்துவிடலாமே ?
Loading...