Loading...
சர்வதேச பச்சை குத்துதல் மாநாடு நாளை(17) கொழும்பில் இடம்பெறவுள்ளது.
குறித்த பச்சை குத்துதல் மாநாடு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளைய தினம் மற்றும் நாளை மறுநாள் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறவுள்ளது.
Loading...
இந்த மாநாட்டில் இலங்கையின் மிகச் சிறந்த பச்சை குத்தும் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பச்சை குத்தும் பொருட்கள், உபகரணங்கள், ஊசிகள் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய பல பொருட்களும் இதன்போது காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...