Loading...
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட குண்டுகள் உண்மையானவை அல்ல என சுங்கப் பிரிவு அறிவித்துள்ளது.
குறித்த கிளைமோர்களும், வெடிகுண்டுகளும் அமெரிக்க இராணுவத்தினரால் பயிற்சிக்காகப் பயன்படுத்துபவை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு கிளைமோர்கள் மற்றும் இரண்டு ஆர்.பி.ஜி. குண்டுகள் மற்றும் கையெறிகுண்டுகள் என்பன ஒரு சரக்கு விமானத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டன.
இதனையடுத்து விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இவை உண்மையானவை அல்ல எனவும், அவையனைத்தும் பயிற்சிக்காக அமெரிக்கத் தூதரகத்தினால் கொண்டுவரப்பட்டவையென தெரிவிக்கப்பட்டுள்ளதுடதன் இதனைச் சுங்கப்பிரிவும் உறுதிப்படுத்தியுள்ளது.
Loading...