Loading...
கொரோனா ஊரடங்கு உத்தரவால் தமிழ் திரைப்பட நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வித்தியாசமான வேடிக்கையான நகைச்சுவையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கனவே நடிகை சாயிஷா ஒரு சில வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யபட வைத்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்துடன் தண்ணீரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Loading...