Loading...
இலங்கையில் கொரோனா தாக்கத்திற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,558 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றுநோயியல் பிரிவு நேற்று (29) இரவு 11.30 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுதுள்ளது.
Loading...
நேற்று 28 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதில் 17 பேர் கடற்படையினர். 11 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்கள்.
Loading...