Loading...
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமதுங்கவின் வாகன சாரதி இனம் தெரியாத நபர்களினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Loading...
பொலன்நறுவை பகுதியில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க என்பவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு பிரதானி என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...