Loading...
விக்ரம் பிரபு, ஷாம்லி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் வீர சிவாஜி. கணேஷ் வினாயக் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களும் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
Loading...
இந்நிலையில் இப்படம் வெளியாக சிம்பு, முருகதாஸ், அனிருத் ஆகியோர் உதவியிருப்பதாக விக்ரம் பிரபு தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார். அதோடு அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்
Loading...