Loading...
நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு பூராகவுமுள்ள 663 மத்திய நிலையங்களில் வாக்களிப்ப இடம்பெறவுள்ளது.
காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணி வரை வாக்களிப்ப இடம்பெறவுள்ளது.
Loading...
இளைஞர் கழகங்களை சேர்ந்த 916 இளைஞர் யுவதிகள் இதற்காக வேட்புமனுத் தாக்கதல் செய்துள்ளனர். மூன்று இலட்சத்து 40 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இளைஞர் பாராளுமன்றத்திற்கு 225 பேர் தெரிவு செய்யப்படவுள்ளார்கள்.
இதில் 160 பேர் தேர்தல் மூலமும் ஏனையயோர் பல்கலைக்கழங்கள், சட்டக்கல்லூரி, பாடசாலைகள் என்பனவற்றிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ளனர்.
Loading...