Loading...
எதிர்வரும் ஆகஸ்ட் 4ம் திகதி நடத்த இருந்த உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் வரும் செப்டம்பர் மாதம் உயர்தரப் பரீட்சையை நடத்த அந்தத் திணைக்களம் முடிவு செய்திருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
Loading...
இதேவேளை, வரும் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலை விடுமுறை அளிக்காமல் இருக்கவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...