Loading...
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான அமரர் பெ.சந்திரசேகரனின் மகளான சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் அக்கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
Loading...
அனுசா சந்திரசேகரனுக்கு வழங்கப்பட்டிருந்த பிரதி செயலாளர் நாயகம் பதவி, அம்முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினரும் பேராசிரியருமான விஜயச்சந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Loading...