Loading...
விஜய் நடித்துள்ள பைரவா படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகிவிட்டது. பெரும்பாலும் விஜய் போன்ற முன்னணி நடிகரின் படம் வந்தால் மற்ற ஹீரோக்கள் தங்களது படங்களை அதே தேதியில் வெளியிட தயங்குவர்.
Loading...
ஆனால் பைரவா வெளியாகும் அதேநாளில் தமிழில் ஜெய் ஹீரோவாக நடித்துள்ள “எனக்கு வாய்த்த அடிமைகள்”, கலையரசன் நடித்துள்ள அதே கண்கள், அருண் விஜய்யின் குற்றம் 23, கிருஷ்ணாவின் யாக்கை, ஜி.வி.பிரகாஷின் ப்ரூஸ்லீ ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவித்துள்ளனர். பொங்கல் விடுமுறை அதிக நாள் வருவதால் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பலரும் முந்துகிறார்கள்.
Loading...