Loading...
திருகோணமலை – கிண்ணியாவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்தனர்.
Loading...
மீன்பிடிக்கான டையனமைட் ஒன்றை தயாரித்துக்கொண்டிருந்தபோதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக கிண்ணியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...