Loading...
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பணம் சேமிப்பதிலேயே குறிக்கோளாக இருக்கின்றார்கள். ஒருவனை அறிமுகப்படுத்தும் பொழுது கூட அவன் என்ன பெரிய ஆளா?, அவனுக்கு என்ன தேறும்? என்றுதான் கேட்பார்கள்.
எனவே வங்கிகளுக்குச் செல்லும் பொழுது, நல்லநேரம் பார்த்துச் சென்றால் வங்கிச் சேமிப்பு உயரும். ஒவ்வொரு நாளும் ஹோரைகள் வந்து கொண்டேயிருக்கின்றன.
Loading...
குரு ஹோரை பார்த்து நாம் வங்கிப் பணிகளைச் செய்தாலும், வங்கிகளுக்கு முதன்முதலில் பணம் போடச் சென்றாலும் சேமிப்பு உயரும். நமது ஜாதகத்தில் தன லாபத்திற்குரிய நேரம் பார்த்து வங்கியில் பணம் போடச் சென்றால் சேமிப்பு உயர்ந்து கொண்டேயிருக்கும்.
Loading...