Loading...
பப்புவா நியூகினியாவின் தரோன் நகரை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
இது ரிச்டர் அளவுகோலில் 8.0 என பதியப்பட்டுள்ளது.
மேலும், சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Loading...
நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூகினியாவுக்கு இடையேயான பசுபிக் பெருங்கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கம் கிழக்கு ஆசிய பகுதிகள், மேற்கு அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...