Loading...
இந்திய சினிமாவின் பல நடிகைகள் கொடிக்கட்டி பறக்கின்றனர். அப்படியிருக்க ஒரு சீரியல் நடிகை ஒட்டு மொத்த நடிகைகள் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
ஆம், அமெரிக்காவில் உள்ள பிரபல பத்திரிக்கை ஒன்று ஆசியாவின் கவர்ச்சிக்கரமான பெண்கள் யார் என்ற லிஸ்ட் வெளியிட்டுள்ளது.
Loading...
இதில் ஆலியா பட், கேத்ரீனா கைப்பை பின்னுக்கு தள்ளி சீரியல் நடிகை நியா ஷர்மா 3வது இடத்தை பிடித்துள்ளார், ‘நான் எப்படி இதில் வந்தேன் என்று எனக்கே தெரியவில்லை’ என்று தான் அவர் கூறியுள்ளார்.
Loading...