Loading...
தனுஷ் நடிப்பில் கொடி படம் கடந்த தீபாவளிக்கு வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை தான் பெற்றது.
இப்படம் வெளிவந்து சமீபத்தில் 50வது நாளை கடந்தது, கொடி தமிழகத்தில் மட்டுமே ரூ 33 கோடி வசூல் செய்துள்ளதாம்.
Loading...
இதில் ரூ 21 கோடி விநியோகஸ்தர்கள் ஷேர், மற்றும் வெளிநாடு, வெளி மாநிலங்கள் சேர்த்து ரூ 50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறியுள்ளனர்.
கொடி கண்டிப்பாக சூப்பர் ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளது.
Loading...