Loading...
பெண்களை குறிவைத்து தாக்கும் நோய்களில் ஒன்று தைராய்டு, இந்த பிரச்சனை நோய்கிருமிகளால் ஏற்படுவதில்லை.
அயோடின் குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.
இந்த தைராய்டு பிரச்சனையை வீட்டில் இருந்த படியே எவ்வாறு சரிசெய்து கொள்வது என்பதை பார்ப்போம்.
Loading...
அறிகுறிகள்
- மன உளைச்சல்
- மலச்சிக்கல்
- முடிஉதிர்வு
- மாதவிடாய் கோளாறுகள்
தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி விதைகள் – 2 தேக்கரண்டி
- தண்ணீர் – 1 டம்ளர்
- தேன் – (சுவைக்கு ) தேவையான அளவு
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் ஓரளவு சூடானதும் 2 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் 15 நிமிடம் கொதிக்கவிடுங்கள்.
தண்ணீர் 15 நிமிடம் நன்றாக கொதித்ததும் ஆறவைத்து வடிகட்டி 1 தேக்கரண்டி தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
Loading...