Loading...
அரச புலனாய்வு பிரிவு உத்தியோகஸ்தர் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் கடந்த வியாழக்கிழமை பம்பலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றிருந்தது.
Loading...
சம்பவ தினத்தன்று விபத்துக்கு காரணமான குறித்த டிபென்டர் ரக வாகனத்தை 24 வயதுடைய சட்டத்துறை மாணவன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த சட்டத்துறை மாணவனுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Loading...