எதிர்பாராத தொகை இல்லம் தேடி வரும் நாள். வெளியுலக தொடர்புகள் விரிவடையும். விரதம்இ வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். உத்யோகத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்புக் கிடைக்கும்.
கலகலப்பான நாள். கல்யாணக் கனவுகள் நனவாவதற்கான அறி குறிகள் தோன்றும். பிறருக்காக எடுத்த முயற்சியில் கொஞ்சம் அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டுத் தொழில் தனித்த தொழிலாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். வருமானத்திற்கு வழியடைத்துக் கொள்வீர்கள்.
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றத் தில் அதிக அக்கறை காட்டுவீர் கள். உடல்நலம் சீராகும். உற்சாகத் தோடு பணிபுரிவீர்கள். பக்கத்தது வீட்டாரின் பகை மாறும்.
கவுரவம், அந்தஸ்து உயரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். அஞ்சல் வழித் தகவல் நெஞ்சம் மகிழும் விதத்தில் அமையும்.
சுயமுயற்சியின் மூலம் சுகம் காணும் நாள். பெண்வழிப் பிரச்சி னைகள் நல்ல முடிவிற்கு வரும். விறுவிறுப்பாக செயல்படுவீர்கள். வாகனப் பழுதுகளால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.
சாமர்த்தியமான செயல்பாடுகளால் சாதனை படைக்கும் நாள். வரு மானம் பெருகும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்துதவுவர். திருமணப் பேச்சுகள் முடிவாவ தற்கான அறிகுறிகள் தோன்றும்.
வரவும் செலவும் சமமாகும் நாள். பயணங்களால் பால்ய நண்பர்கள் ஒருவரின் சந்திப்பு கிட்டும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். ஆடை, ஆபரண சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள்.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உள்ளத்தில் அமைதி குறைய லாம். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வரவிற்கு மீறிய செலவு ஏற்படலாம். சொன்ன சொல்லை நிறைவேற்றுவதில் தடங்கல்கள் ஏற்படும்.
கல்யாண வாய்ப்புக் கைகூடும் நாள். பணம் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறை ஏற்படலாம். நீங்கள் எதிர்பாராத ஒருவரின் வருகை உண்டு. எடுத்த செயல்களை முடிக்க அதிக அலைச்சல் உருவாகும்.
வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். வரவு திருப்தி தரும். மதிய நேரத்தில் மங்கலச் செய்திவந்து சேரும். அந்நிய தேச தொடர்பு எண்ணியபடியே அமையலாம்.
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். தொழில் ரீதியாக தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். துணிவும், தைரியமும் கூடும். அரசு வழி ஆதரவு கிடைக்கும்.