Loading...
நேற்று (18) 18 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1946 ஆக அதிகரித்துள்ளது.
Loading...
இதுவரையில் 514 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், 1421 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாகவும் குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.
Loading...