Loading...
அஜித்தின் படங்கள் வந்தாலே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். அதிலும் அவருடைய படத்தை பற்றிய புகைப்படங்கள் வந்தால் போது அப்புகைப்படத்தை வேறலெவலில் டிரண்ட் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விடுவர்.
தற்போது தல 57 வது படத்தின் இரண்டாவது புகைப்படத்தை இயக்குனர் சிவா வெளியிட்டார். அஜித் பைக்கில் சாகசம் செய்வது போல் உள்ள அந்த புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
Loading...
அஜித் ரசிகர்கள் #DareDevilHeroAJITH, #thala57 போன்ற டாக்குகளை கிரியேட் செய்து இந்திய அளவில் டிரண்ட் செய்துவிட்டனர்.
Loading...