குழந்தைகளை யாருக்கு தான் பிடிக்காது? அதும் அதன் பிஞ்சு விரல்களில் உணவைப் பிடித்து உண்ணும் அழகோ, கொள்ளை அழகு.
பொதுவாக குழந்தைகளுக்கு உணவு கொடுப்பது தாய்மார்களுக்கு மிக பெரிய சிரமமான காரியம்.
பிள்ளைகளை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கு அவர்கள் பெரும்பாடுபடுவார்கள். சில குழந்தைகள் உணவு ஊட்டி விட்டால் சாப்பிட விரும்ப மாட்டார்கள்.
தானாக எடுத்து சாப்பிடும்
போது கிடைக்கும் மகிழ்ச்சி நாம் ஊட்டும் போது குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லையோ… தன்னம்பிக்கை இங்கிருந்து வளர்கிறது…??? pic.twitter.com/kfcyQ9rz71— Ammukutti (@Ammukut19323639) June 15, 2020
தானாகவே எடுத்து உண்பதில் ஆர்வம் கொள்கின்றார்கள். அப்படி குழந்தைகள் தானாக எடுத்து சாப்பிடும் போது கிடைக்கும் மகிழ்ச்சி நாம் ஊட்டும் போது கிடைப்பதில்லை.
அங்கிருந்து தான் தன்னம்பிக்கை வளர்கிறது. இந்த அரிய காட்சியை நீங்களே பார்த்து மகிழுங்கள்.