Loading...
கடந்த ஆட்சிக்காலத்தில் ரதுபஸ்வலவில் சுத்தமான தண்ணீர் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளார்.
கரந்தெனிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...
”தொலைகாட்சி அலைவரிசையொன்றில் இன்னும் ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பான வீடியோ காட்டப்படுகின்றது.
ஆனால் அதில் அம்பாந்தோட்டை சம்பவம் தொடர்பாக காட்டப்படுவிதில்லை. யார் ரதுபஸ்வல சம்பவத்திற்கு பொறுப்பேற்பது என கேட்கிறார்கள் அதற்கு நான் பொறுப்பேற்ற காரணத்தினாலேயே என்னை தோற்கடித்தனர் என்பது தெரியும் தானே.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...