வெற்றிகள் வந்து சேரும் நாள். அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும். இனத்தார் பகை மாறும். குடும்பத் தினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறு பாடுகள் அகலும். ஆரோக்யம் சீராகும். நூதன பொருட் சேர்க்கை உண்டு.
இடம் வாங்கும் முயற்சியில் இருந்த தடை அகலும் நாள். குடும்பத்தில் மக்கட் செல்வங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். செய்தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு. பணத் தேவைகள் பூர்த்தியாகும்.
வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நாள். வரவு திருப்தி தரும் என்றாலும், விரயம் இரு மடங்காகலாம். திருமண, சுபகாரிய பேச்சுக்கள் முடிவாவ தற்கான அறிகுறி தோன்றும்.
உறவினர் பகை அகலும் நாள். தொழில் முயற்சி வெற்றி பெறும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள்.
தனவரவு தாரளமாக வந்து சேரும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பால் பொருள் வரவிற்கு வழி தேடிக் கொள்வீர்கள். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகலாம். உத்யோ கத்தில் உயர்வு கிடைக்கும்.
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. துணையாக நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். கடல் தாண்டி வரும் செய்தியால் மகிழ்ச்சி ஏற்படும்.
உத்யோக மாற்றம் உறுதியாகும் நாள். விரயங்கள் அதிகரிக்கும. துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வீட்டுக்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தொழில்வளம் மேலோங்கும் நாள். தொகை வரவு திருப்தி தரும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். அந்நிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்தியொன்று வந்து சேரலாம்.
தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நாள். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்ட படியே செய்து முடிப்பீர்கள். வீடு, மனை வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். வருமானம் திருப்தி தரும்.
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தி யாக வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். ஆதாய மில்லாத அலைச்சல் உண்டு. எந்தக் காரியத் தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது.
அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ளும் நாள்.முன்னேற்றத்திற்கு முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும. பிரபலமானவர்களைப் பிரயாணத்தில் சந்தித்து மகிழ்வீர்கள். உறவில் இருந்த விரிசல் மாறும்.
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும் நாள். உறவினர்களின் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்