Loading...
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலை வளாகத்தில் கிருமித் தொற்று விசும் பணிகள் யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவில் இரண்டாவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டது
Loading...
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் இன்றைய தினம் கிருமி தொற்று நீக்கும் செயற்பாடுகள் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்டது எதிர்வரும் 29 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வேலை திட்டமானது இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
Loading...